ச.கோபிநாத்
நீயா நானா என்பது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ஒரு நிகழ்ச்சி. இது பலதரப்பட்ட தலைப்புகளை விவாதிக்கும் நிகழ்ச்சி. விவாதங்களை மட்டறுத்து நிகழ்ச்சியினை வழங்குபவர் கோபிநாத். ச.கோபிநாத்,2004-ஆம் ஆண்டில் இந்தியாவின் சிறந்த இளம் செய்தியாளர் மற்றும் நிகழ்ச்சி நடத்துனராக அமெரிக்க அரசால் தேர்வு செய்யப்பட்டு அந்நாட்டில் நடந்த சர்வதேச செய்தியாளர்கள் கலந்தாய்வில் பங்கேற்றார். ஊடகங்களில், இவருடைய சிறப்பான பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, இந்தியாவின் முன்னணி செய்தி வார இதழான 'இந்தியா டுடே' வழங்கிய 2006ஆம் ஆண்டிற்கான 'இந்தியாவின் இளம் சாதனையாளர்கள்' விருதைப் பெற்றவர்.
-
ப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க
₹99.00எடை: 145 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 112 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.99 SKU:978-81-92465-72-2 ஆசிரியர்:கோபிநாத் Learn More -
மண்ட பத்திரம்
₹77.00எடை:115 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ பக்கங்கள்:88 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.66 SKU:978-93-83067-32-9 ஆசிரியர்: கோபிநாத் Learn More -
நேர் நேர் தேமா
₹188.00நேர் நேர் தேமா (வெற்றிக்கான இலக்கணம்) (ஏறக்குறைய ஒரு லட்சம் பிரதிகள் விற்பனை ஆனது.) எடை: 235 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 192 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.188 SKU:978-81-924657-3-9 ஆசிரியர்:கோபிநாத் Learn More -
ப்ளீஸ் டோன்ட் பை திஸ் புக்
₹100.00எடை: 115 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:88 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.100 SKU:978-81-92465-70-8 மொழி:ஆங்கிலம் ஆசிரியர்: கோபிநாத் Learn More -
யு அண்ட் மி
₹300.00எடை: 350 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:304 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.300 SKU:978-93-83067-20-6 மொழி: ஆங்கிலம் ஆசிரியர்: கோபிநாத் Learn More -
ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க பாகம்-2
₹77.00எடை: 115 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 88 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.77 SKU:978-93-83067-35-0 ஆசிரியர்:ச.கோபிநாத் Learn More