டாக்டர்.ம.லெனின்
முனைவர் ம.லெனின் தொழில் உலகம் பத்திரிகை ஆசிரியராகத் தகவல் அளிப்பில் புதிய பரிமாணங்களைத் தொட்டவர். வானொலி, தொலைக்காட்சிப் படைப்புகளில் தனிமுத்திரை பதித்தவர். பெரியார் விருது, ரோட்டரி விருது,பட்டங்கள்,பாராட்டுகள் பல பெற்றவர். பல்கலைக் கழகத் தகவல் தொடர்பியல் கருத்தரங்கங்களில் உரையாற்றிப் பல சாதனையாளர்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர். எந்தத் துறை குறித்தும் எழுதும் திறமை பெற்றவர்.இதழியல் மற்றும் தகவல் தொடர்பியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.தகவல் தொடர்பியல் முதல் மின்னணுத் தகவல் தொழில் நுட்பம்வரை பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர்.உளவியல் தமிழால் உள்ளங்களை மாற்றுபவர். கம்ப்யூட்டர், இணையப் பயன்பாடுகளைப் பரவலாக்குவதில் நீண்ட அனுபவமும், திறமையும் கொண்டவர். தமிழின் முழுமையான முதல் நூலான "தமிழில் சைபர் சட்டங்கள், இனி எல்லாம் இன்டர்நெட் " போன்ற 50 க்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர்.
-
உலகின் ஒப்பற்ற கட்டிடக்கலை
₹50.00எடை: 110 கிராம் நீளம்:215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:80 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.50 SKU:978-93-82577-97-3 ஆசிரியர்:டாக்டர்.ம.லெனின் Learn More -
அம்பானி கோடிகளைக் குவித்த கதை
₹188.00எடை: 260 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140மி.மீ. பக்கங்கள்:216 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.188 SKU:978-93-82577-01-0 ஆசிரியர்: ம.லெனின் Learn More -
ஜார்ஜ் வாஷிங்டன்
₹50.00எடை: 110 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:80 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.50 SKU:978-93-82577-08-9 ஆசிரியர்:டாக்டர்.எம்.லெனின் Learn More -
மாறுபட்ட கோணத்தில் பில்கேட்ஸ் வெற்றிக்கதை
₹111.00எடை: .175 கிராம் நீளம்: 215 மி.மீ அகலம் : 140 மி.மீ விலை : ரூ.111 பக்கங்கள்: 136 அட்டை: சாதா அட்டை SKU: 978-93-82577-02-7 ஆசிரியர்: ம. லெனின் Learn More -
கல்பனா சாவ்லா
₹140.00தமிழக அரசின் முதல் பரிசு பெற்ற நூல் எடை: 195 கிராம் நீளம் : 215 மி.மீ அகலம் : 140 மி.மீ பக்கங்கள் : 160 அட்டை: சாதா அட்டை விலை: ரூ. 140 SKU:978-93-82577-03-4 ஆசிரியர்:டாக்டர்.ம.லெனின் Learn More -
மைக்கேல் டெல்
₹100.00இளவயது கம்ப்யூட்டர் கோடீஸ்வரர் எடை: 195 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 160 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.100 SKU: 978-93-82577-04-1 ஆசிரியர். ம. லெனின் Learn More -
கார்வர் கதை கேளுங்கள்
₹75.00கற்பதிலும் கற்பித்தலிலும் கண்டுபிடித்தலிலும் இவர்தான் நெ. 1 எடை : 185.0000 கிராம் நீளம்: 215 மி.மீ அகலம் : 140 மி.மீ. பக்கங்கள்: 152 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.75 SKU: 978-93-82577-07-2 ஆசிரியர் :டாக்டர். ம. லெனின் Learn More -
சுனிதா வில்லியம்ஸ்
₹100.00எடை: 170 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:132 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.100 SKU:978-93-82577-67-6 ஆசிரியர்: ம. லெனின் Learn More -
தடைகளைத் தகர்த்த அறிவியல் தன்னம்பிக்கையாளர்கள்
₹111.00எடை: 165 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 128 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.99 SKU:978-93-82577-66-9 ஆசிரியர்:டாக்டர். ம. லெனின் Learn More -
பணத்தை குவிக்கும் நேர நிர்வாகம்
₹155.00எடை: 215 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 176 அட்டை: சாதா அட்டை விலை:ரூ. 155 SKU: 978-93-82577-11-9 ஆசிரியர்: டாக்டர். ம. லெனின் Learn More