Language: தமிழ்
Language:
Place your promotion here

You have no items in your shopping cart.

You have no items to compare.

டாக்டர்.ம.லெனின்

டாக்டர்.ம.லெனின்

முனைவர் ம.லெனின் தொழில் உலகம் பத்திரிகை ஆசிரியராகத் தகவல் அளிப்பில் புதிய பரிமாணங்களைத் தொட்டவர். வானொலி, தொலைக்காட்சிப் படைப்புகளில் தனிமுத்திரை பதித்தவர். பெரியார் விருது, ரோட்டரி விருது,பட்டங்கள்,பாராட்டுகள் பல பெற்றவர். பல்கலைக் கழகத் தகவல் தொடர்பியல் கருத்தரங்கங்களில் உரையாற்றிப் பல சாதனையாளர்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர். எந்தத் துறை குறித்தும் எழுதும் திறமை பெற்றவர்.இதழியல் மற்றும் தகவல் தொடர்பியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.தகவல் தொடர்பியல் முதல் மின்னணுத் தகவல் தொழில் நுட்பம்வரை பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர்.உளவியல் தமிழால் உள்ளங்களை மாற்றுபவர். கம்ப்யூட்டர், இணையப் பயன்பாடுகளைப் பரவலாக்குவதில் நீண்ட அனுபவமும், திறமையும் கொண்டவர். தமிழின் முழுமையான முதல் நூலான "தமிழில் சைபர் சட்டங்கள், இனி எல்லாம் இன்டர்நெட் " போன்ற 50 க்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர்.

Position
Set Descending Direction

List Grid

20 per page

Items 1 to 20 of 40 total

Page:
  1. 1
  2. 2
  1. உலகின் ஒப்பற்ற கட்டிடக்கலை

    ₹50.00
    எடை: 110 கிராம் நீளம்:215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:80 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.50 SKU:978-93-82577-97-3 ஆசிரியர்:டாக்டர்.ம.லெனின் Learn More
  2. அம்பானி கோடிகளைக் குவித்த கதை

    ₹188.00
    எடை: 260 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140மி.மீ. பக்கங்கள்:216 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.188 SKU:978-93-82577-01-0 ஆசிரியர்: ம.லெனின் Learn More
  3. ஜார்ஜ் வாஷிங்டன்

    ₹50.00
    எடை: 110 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:80 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.50 SKU:978-93-82577-08-9 ஆசிரியர்:டாக்டர்.எம்.லெனின் Learn More
  4. மாறுபட்ட கோணத்தில் பில்கேட்ஸ் வெற்றிக்கதை

    ₹111.00
    எடை: .175 கிராம் நீளம்: 215 மி.மீ அகலம் : 140 மி.மீ விலை : ரூ.111 பக்கங்கள்: 136 அட்டை: சாதா அட்டை SKU: 978-93-82577-02-7 ஆசிரியர்: ம. லெனின் Learn More
  5. கல்பனா சாவ்லா

    ₹140.00
    தமிழக அரசின் முதல் பரிசு பெற்ற நூல் எடை: 195 கிராம் நீளம் : 215 மி.மீ அகலம் : 140 மி.மீ பக்கங்கள் : 160 அட்டை: சாதா அட்டை விலை: ரூ. 140 SKU:978-93-82577-03-4 ஆசிரியர்:டாக்டர்.ம.லெனின் Learn More
  6. மைக்கேல் டெல்

    ₹100.00
    இளவயது கம்ப்யூட்டர் கோடீஸ்வரர் எடை: 195 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 160 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.100 SKU: 978-93-82577-04-1 ஆசிரியர். ம. லெனின் Learn More
  7. கார்வர் கதை கேளுங்கள்

    ₹75.00
    கற்பதிலும் கற்பித்தலிலும் கண்டுபிடித்தலிலும் இவர்தான் நெ. 1 எடை : 185.0000 கிராம் நீளம்: 215 மி.மீ அகலம் : 140 மி.மீ. பக்கங்கள்: 152 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.75 SKU: 978-93-82577-07-2 ஆசிரியர் :டாக்டர். ம. லெனின் Learn More
  8. சுனிதா வில்லியம்ஸ்

    ₹100.00
    எடை: 170 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:132 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.100 SKU:978-93-82577-67-6 ஆசிரியர்: ம. லெனின் Learn More
  9. தடைகளைத் தகர்த்த அறிவியல் தன்னம்பிக்கையாளர்கள்

    ₹99.00
    எடை: 165 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 128 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.99 SKU:978-93-82577-66-9 ஆசிரியர்:டாக்டர். ம. லெனின் Learn More
  10. பணத்தை குவிக்கும் நேர நிர்வாகம்

    ₹155.00
    எடை: 215 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 176 அட்டை: சாதா அட்டை விலை:ரூ. 155 SKU: 978-93-82577-11-9 ஆசிரியர்: டாக்டர். ம. லெனின் Learn More
  11. பணம் குவிக்க உதவும் 27 கட்டளைகள்

    ₹200.00
    எடை: 265 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 216 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.135 SKU:978-93-82577-12-6 ஆசிரியர்: டாக்டர். ம. லெனின் Learn More
  12. தொழிலதிபர்கள் வணிகர்களுக்கான நினைவாற்றல்

    ₹77.00
    எடை: 115 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 88 அட்டை: சாதா அட்டை விலை:ரூ. 77 SKU: 978-93-82577-13-3 ஆசிரியர்:டாக்டர். ம. லெனின் Learn More
  13. பிசினஸ் வெற்றி ரகசியங்கள்

    ₹110.00
    சிகரங்களைத் தொட்டவர்களின் வாழ்விலிருந்து... எடை: 190 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 144 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.110 SKU:978-93-82577-14-0 ஆசிரியர்: டாக்டர். ம. லெனின் Learn More
  14. நீங்களும் தொழிலதிபராக செல்வந்தரராக ஆகலாம்

    ₹90.00
    எடை: 170 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 132 அட்டை: சாதா அட்டை விலை:ரூ. 90 SKU: 978-93-82577-17-1 ஆசிரியர்:டாக்டர். ம. லெனின் Learn More
  15. பண நிர்வாகம்: நீங்கள் செல்வந்தராவது சுலபம்

    ₹90.00
    எடை: 150 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:120 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.90 SKU:978-93-82577-15-7 ஆசிரியர்:டாக்டர். ம. லெனின் Learn More
  16. வங்கிகளைப் பயன்படுத்தி வசதியாக வாழுங்கள்

    ₹100.00
    எடை: 160 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 128 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.100 SKU: 978-93-82577-83-6 ஆசிரியர்:டாக்டர்.ம.லெனின் Learn More
  17. வெற்றிக்கு வேண்டும் தன்னம்பிக்கை

    ₹155.00
    வெற்றிக்கு வேண்டும் தன்னம்பிக்கை எடை: 220 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 176 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.155 SKU: 978-93-82577-16-4 ஆசிரியர்::டாக்டர். ம. லெனின் Learn More
  18. வெற்றி நிச்சயம்

    ₹166.00
    வெற்றி நிச்சயம் எடை: 230 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 192 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.166 SKU: 978-93-82577-18-8 ஆசிரியர்:டாக்டர். ம. லெனின் Learn More
  19. தன்னம்பிக்கை

    ₹100.00
    தொட்டதையெல்லாம் பொன்னாக்கும் எடை: 170 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 136 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.100 SKU: 978-93-82577-19-5 ஆசிரியர்:டாக்டர். ம. லெனின் Learn More
  20. புதியவராய்... வெற்றியாளராய்... மாறுங்கள்

    ₹240.00
    இனி... உங்கள் வாழ்க்கையில் தோல்வியே இல்லை எடை: 290 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 256 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.240 SKU:978-93-82577-20-1 ஆசிரியர்: டாக்டர். ம. லெனின் Learn More
Position
Set Descending Direction

List Grid

20 per page

Items 1 to 20 of 40 total

Page:
  1. 1
  2. 2