Your Language: தமிழ்
Your Language:
Place your promotion here

You have no items in your shopping cart.

You have no items to compare.

டாக்டர்.ம.லெனின்

டாக்டர்.ம.லெனின்

முனைவர் ம.லெனின் தொழில் உலகம் பத்திரிகை ஆசிரியராகத் தகவல் அளிப்பில் புதிய பரிமாணங்களைத் தொட்டவர். வானொலி, தொலைக்காட்சிப் படைப்புகளில் தனிமுத்திரை பதித்தவர். பெரியார் விருது, ரோட்டரி விருது,பட்டங்கள்,பாராட்டுகள் பல பெற்றவர். பல்கலைக் கழகத் தகவல் தொடர்பியல் கருத்தரங்கங்களில் உரையாற்றிப் பல சாதனையாளர்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர். எந்தத் துறை குறித்தும் எழுதும் திறமை பெற்றவர்.இதழியல் மற்றும் தகவல் தொடர்பியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.தகவல் தொடர்பியல் முதல் மின்னணுத் தகவல் தொழில் நுட்பம்வரை பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர்.உளவியல் தமிழால் உள்ளங்களை மாற்றுபவர். கம்ப்யூட்டர், இணையப் பயன்பாடுகளைப் பரவலாக்குவதில் நீண்ட அனுபவமும், திறமையும் கொண்டவர். தமிழின் முழுமையான முதல் நூலான "தமிழில் சைபர் சட்டங்கள், இனி எல்லாம் இன்டர்நெட் " போன்ற 50 க்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர்.

Position
Set Descending Direction

List Grid

10 per page

Items 21 to 30 of 42 total

Page:
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  1. மன இறுக்கத்தை வெல்லுங்கள்

    ₹85.00
    எடை: 140 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 112 அட்டை: சாதா அட்டை விலை:ரூ. 85 SKU: 978-93-82577-21-8 ஆசிரியர்: டாக்டர். ம. லெனின் Learn More
  2. கடுகளவு உழைத்தாலே கடலளவு பயன்பெறலாம்

    ₹60.00
    எடை: 110 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 80 அட்டை: சாதா அட்டை விலை:ரூ. 60 SKU:978-93-82577-22-5 ஆசிரியர்: டாக்டர். ம. லெனின் Learn More
  3. உலகைப் புரட்டிய ஒரு நொடிப் பொறிகள்

    ₹66.00
    உங்களுக்குள் மறைந்திருக்கும் விஞ்ஞானி வெளியே வரப்போகிறார் எடை: 100 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 72 அட்டை: சாதா அட்டை விலை:ரூ. 66 SKU: 978-93-82577-23-2 ஆசிரியர்: டாக்டர். ம. லெனின் Learn More
  4. வேகமாகப் படிக்க சில எளிய உத்திகள்

    ₹100.00
    வேகமாகப் படிக்க சில எளிய உத்திகள் எடை: 160 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 128 அட்டை: சாதா அட்டை விலை:ரூ. 100 SKU: 978-93-82577-24-9 ஆசிரியர்: டாக்டர். ம. லெனின் Learn More
  5. மூளையைக் கூர்மையாக்க 300 பயிற்சிகள்

    ₹222.00
    எடை: 340 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 296 அட்டை: சாதா அட்டை விலை:ரூ. 222 SKU: 978-93-82577-71-3 ஆசிரியர்: டாக்டர். ம. லெனின் Learn More
  6. உன்னை அறிந்தால் உலகத்தை நீ ஆளலாம்

    ₹100.00
    எடை: 170 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 136 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.100 SKU: 978-93-82577-68-3 ஆசிரியர்: டாக்டர். ம. லெனின் Learn More
  7. இவர்கள் வென்றது இப்படித்தான்

    ₹60.00
    எடை: 110 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 80 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.60 SKU:978-93-83067-06-0 ஆசிரியர்:டாக்டர்.எம்.லெனின் Learn More
  8. எல்லாம் தரும் இதழியல்

    ₹175.00
    (தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது) எடை: 370 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 348 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.175 SKU:978-93-82578-10-9 ஆசிரியர்: ம. லெனின் Learn More
  9. விமானப்படை வேலைகளைப் பிடிப்பது எப்படி?

    ₹125.00
    உலகின் மிகப்பெரிய விமானப்படை ஒன்றில் சேருவதற்கான வழிகாட்டி எடை: 290 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 256 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.125 SKU:978-93-82577-34-8 ஆசிரியர்:டாக்டர்.ம.லெனின் Learn More
  10. எதிர்கால வாழ்விற்கு உத்தரவாதம் தரும் இராணுவத்தில் குவிந்துள்ள வேலை வாய்ப்புகள்-

    ₹165.00
    சிப்பாய் முதல் சீஃப் ஆபிசர் வரையிலான பணியிடங்களைப் பெறுவதற்கான தமிழின் முதல் முழுமையான வழிகாட்டி எடை: 320 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 336 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.165 SKU:978-93-82577-35-5 ஆசிரியர்: டாக்டர்.ம.லெனின் Learn More
Position
Set Descending Direction

List Grid

10 per page

Items 21 to 30 of 42 total

Page:
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5