டாக்டர்.ம.லெனின்
முனைவர் ம.லெனின் தொழில் உலகம் பத்திரிகை ஆசிரியராகத் தகவல் அளிப்பில் புதிய பரிமாணங்களைத் தொட்டவர். வானொலி, தொலைக்காட்சிப் படைப்புகளில் தனிமுத்திரை பதித்தவர். பெரியார் விருது, ரோட்டரி விருது,பட்டங்கள்,பாராட்டுகள் பல பெற்றவர். பல்கலைக் கழகத் தகவல் தொடர்பியல் கருத்தரங்கங்களில் உரையாற்றிப் பல சாதனையாளர்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர். எந்தத் துறை குறித்தும் எழுதும் திறமை பெற்றவர்.இதழியல் மற்றும் தகவல் தொடர்பியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.தகவல் தொடர்பியல் முதல் மின்னணுத் தகவல் தொழில் நுட்பம்வரை பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர்.உளவியல் தமிழால் உள்ளங்களை மாற்றுபவர். கம்ப்யூட்டர், இணையப் பயன்பாடுகளைப் பரவலாக்குவதில் நீண்ட அனுபவமும், திறமையும் கொண்டவர். தமிழின் முழுமையான முதல் நூலான "தமிழில் சைபர் சட்டங்கள், இனி எல்லாம் இன்டர்நெட் " போன்ற 50 க்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர்.
-
கப்பற்படையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்
₹135.00ஓய்வுக்குப் பின்னும் வருமானத்திற்கு வாய்ப்புகள் நிறைந்தது எடை: 260 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:272 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.135 SKU:978-93-82577-36-2 ஆசிரியர்:டாக்டர் ம.லெனின் Learn More -
வளமான வாய்ப்புகளைத் தரும் பயோ-டெக்னாலஜி படிப்புகள்
₹100.00இனி... எதிர்காலம் இதற்குத்தான் (தமிழக அரசின் முதல் பரிசு பெற்ற நூல்) எடை: 225 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 208 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.100 SKU:978-93-82577-37-9 ஆசிரியர்: டாக்டர்.ம. லெனின் Learn More -
வீடு கட்டுபவர்களுக்கு ஆலோசனை
₹111.00எடை: 160 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 128 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.111 SKU:978-93-83067-13-8 ஆசிரியர்:ம. லெனின் Learn More -
வேலை தொழில் வாய்ப்புகள் நிறைந்த 105 புதுமையான படிப்புகள்
₹200.00(தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது) எடை:415 கிராம் நீளம்:215மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: அட்டை: சாதா அட்டை விலை:ரூ.200 SKU:978-93-82577-40-9 ஆசிரியர்: டாக்டர். ம. லெனின் Learn More -
பணம் தரும் பசும்பால்... தொழில்கள்
₹140.00எடை: 185 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:160 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.140 SKU:978-93-82578-11-6 ஆசிரியர்: டாக்டர். ம. லெனின் Learn More -
எளிய தமிழில் எக்ஸெல்
₹110.00எடை: 255 கிராம் நீளம்: 240 மி.மீ. அகலம்: 180 மி.மீ. பக்கங்கள்: 168 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.110 SKU:978-93-82578-13-0 ஆசிரியர்: டாக்டர். ம. லெனின் Learn More -
கம்ப்யூட்டர் தொழில்கள் (பாகம் -1)
₹70.00குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் எடை: 145 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 112 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.70 SKU:978-93-82578-12-3 ஆசிரியர்: டாக்டர். ம. லெனின் Learn More -
தமிழில் சைபர் சட்டங்கள்
₹260.00எடை: 680 கிராம் நீளம்: 240 மி.மீ. அகலம்: 180 மி.மீ. பக்கங்கள்:395 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.260 SKU:978-93-82577-43-0 ஆசிரியர்:டாக்டர். ம. லெனின் Learn More -
கம்ப்யூட்டர் அறிவை வளர்க்கும் கணினி முல்லா கதைகள்
₹170.00எடை: 260கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 224 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.170 SKU:978-93-82578-14-7 ஆசிரியர்:டாக்டர். ம. லெனின் Learn More -
உங்களுக்கென்று தமிழில் ஓர் இரகசிய மொழி
₹36.00எடை: 80 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:72 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.36 SKU:978-93-82578-15-4 ஆசிரியர்: டாக்டர். ம. லெனின் Learn More