Your Language: தமிழ்
Your Language:
Place your promotion here

You have no items in your shopping cart.

You have no items to compare.

டாக்டர்.ம.லெனின்

டாக்டர்.ம.லெனின்

முனைவர் ம.லெனின் தொழில் உலகம் பத்திரிகை ஆசிரியராகத் தகவல் அளிப்பில் புதிய பரிமாணங்களைத் தொட்டவர். வானொலி, தொலைக்காட்சிப் படைப்புகளில் தனிமுத்திரை பதித்தவர். பெரியார் விருது, ரோட்டரி விருது,பட்டங்கள்,பாராட்டுகள் பல பெற்றவர். பல்கலைக் கழகத் தகவல் தொடர்பியல் கருத்தரங்கங்களில் உரையாற்றிப் பல சாதனையாளர்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர். எந்தத் துறை குறித்தும் எழுதும் திறமை பெற்றவர்.இதழியல் மற்றும் தகவல் தொடர்பியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.தகவல் தொடர்பியல் முதல் மின்னணுத் தகவல் தொழில் நுட்பம்வரை பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர்.உளவியல் தமிழால் உள்ளங்களை மாற்றுபவர். கம்ப்யூட்டர், இணையப் பயன்பாடுகளைப் பரவலாக்குவதில் நீண்ட அனுபவமும், திறமையும் கொண்டவர். தமிழின் முழுமையான முதல் நூலான "தமிழில் சைபர் சட்டங்கள், இனி எல்லாம் இன்டர்நெட் " போன்ற 50 க்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர்.

Position
Set Descending Direction

List Grid

10 per page

Items 41 to 42 of 42 total

Page:
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  1. சுத்தமாக... சுவையாக... அசைவ உணவு தயாரிக்கும் முறைகள்

    ₹100.00
    எடை: 200 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 168 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.100 SKU: 978-93-82578-22-2 ஆசிரியர்: டாக்டர் ம. லெனின் Learn More
  2. இந்தியாவின் ஒப்பற்ற கட்டடக்கலை படைப்புகள்

    ₹170.00
    எடை: 220 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:192 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.170 SKU: 978-93-82578-51-2 ஆசிரியர்: டாக்டர். ம. லெனின் Learn More
Position
Set Descending Direction

List Grid

10 per page

Items 41 to 42 of 42 total

Page:
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5