எம்.எஸ்.எஸ்.பாண்டியன்
எம். எஸ். எஸ். பாண்டியன் (மறைவு நவம்பர் 10, 2014) தமிழ்நாட்டைச் சேர்ந்த சமூக ஆய்வாளரும், தில்லி சவகர்லால் நேரு பல்கலைக்கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியரும் ஆவார். பெரியாரையும் அவரது சுயமரியாதைக் கருத்துக்களையும் வெளியுலகிற்குக் கொண்டு சென்றவர்களில் ஒருவர். திராவிடர் இயக்கம், தேசிய இனப் பிரச்சனைகள், சாதிய சிக்கல்கள், தமிழ்த் திரைப்படம் எனப் பல துறைகளிலும் ஆய்வுக் கட்டுரைகள் எழுதினார்.
-
பிம்பச் சிறை
₹225.00எடை: 305 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்:140 மி.மீ. பக்கங்கள்:248 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.225 SKU:978-81-930764-4-6 ஆசிரியர்: எம்.எஸ்.எஸ்.பாண்டியன் Learn More