Your Language: தமிழ்
Your Language:
Place your promotion here

You have no items in your shopping cart.

You have no items to compare.

மயில்சாமி அண்ணாதுரை

மயில்சாமி அண்ணாதுரை

மயில்சாமி அண்ணாதுரை இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் உயர்நிலை விஞ்ஞானியாகப் பணி புரிகிறார். முதன் முதலில் இந்தியா நிலாவுக்கு அனுப்பிய சந்திரயான்-1 ஆய்வுக்கலத் திட்டத்தின் திட்ட இயக்குனர். சந்திரயான்-1 திட்டத்தின் வெற்றிக்குப் பின், இந்தியாவின் முதல் நுண்ணலை தொலையுணர் செயற்கைக் கோள் உட்பட அனைத்துத் தொலையுணர் செயற்கைக் கோள்கள், இந்தியாவின் முதல் செவ்வாய்ப் பயண செயற்கைக் கோள், இந்தியாவின் இரண்டாவது நிலவுப் பயணம் போன்ற அறிவியல் செயற்கைக் கோள்களுடன் இந்தியக் கல்லூரி மாணவர்களின் செயற்கைக் கோள்கள் எனப் பல செயற்கைக் கொள்களின் குழுமத்திற்கு இயக்குனராக உயர்ந்திருக்கிறார்.மயில்சாமி அண்ணாதுரை இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேசப் பரிசுகளையும் ஐந்து முனைவர் பட்டங்களையும் பெற்றுள்ளார். தனது அறிவியல் பணிக்கு வெளியில் தாஇத்தமிழ் மீது பற்றும் தணியாத தாகமும் கொண்டவர். வளரும் அறிவியல் இதழின் கவுரவ ஆசிரியர். தமிழிலும், ஆங்கிலத்திலும் புலமை கொண்ட சிறந்த பேச்சாளர், கவிஞர், கட்டுரையாளர்,மனித நேயம் கொண்ட சிறந்த மனிதர்.சனி,ஞாயிறுகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே பேசுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இவரது இளமை, கல்வி மற்றும் விண்வெளி ஆய்வு அனுபவங்களடங்கிய கையருகே நிலா என்ற புத்தகமும், 'அரசுப் பள்ளி பாழல்ல, அன்னைத்தமிழும் பாழல்ல என்ற கவிதையும் தமிழகப்பள்ளி மாணவர்களால் அதிகம் படிக்கப் படுகிறது. பத்தாம் வகுப்பு அறிவியல் பாடப் புத்தகத்தில் சந்திரயான்-1 திட்டமும் மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் வாழ்க்கை குறிப்பும் இடம்பெற்றுள்ளது ஒரு தனி சிறப்பாகும்.

Position
Set Descending Direction

List Grid

10 per page

1 Item(s)

  1. வளரும் அறிவியல் களஞ்சியம்

    ₹125.00
    எடை: 225 giraama. கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:180 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.125 SKU:978-93-82577-70-6 ஆசிரியர்: மயில்சாமி அண்ணாதுரை மற்றும் E.K.T.சிவகுமார் Learn More
Position
Set Descending Direction

List Grid

10 per page

1 Item(s)