Your Language: தமிழ்
Your Language:
Place your promotion here

You have no items in your shopping cart.

You have no items to compare.

முகில்

முகில்

முகில் முகில் என்பது புனைப்பெயர். வளர்ந்தது, படித்தது எல்லாமே சொந்த ஊரான தூத்துக்குடியில். வேதியியலில் இளநிலைப்பட்டம், தகவல் தொழில்நுட்பத்தில் முதுகலைப்பட்டம் பெற்றிருந்தாலும் எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் பத்திரிகைத் துறைக்கு வந்தவர். விகடன் குழுமம், கல்கி குழுமம், கிழக்கு பதிப்பகம் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். தற்போது பத்திரிகை, புத்தகம், தொலைக்காட்சி, சினிமா என பல்வேறு தளங்களில் பணியாற்றி வரும் முழுநேர எழுத்தாளர். திரையுலக மேதைகளான நடிகர் சந்திரபாபு, நடிகர் எம்.ஆர். ராதா ஆகியோரின் வாழ்க்கையைச் சொல்லும் முகிலின் புத்தகங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றவை. கடினமான வரலாற்றை எளிமையாக, சுவாரசியமாகச் சொல்வதே இவரது எழுத்தின் பலம். தமிழ் வாசகர்களிடையே வரலாற்றை வாசிப்பதில் தீவிர ஆர்வம் ஏற்படுத்தியதில் இவருடைய எழுத்துக்கு முக்கியப் பங்குண்டு. * வெளிச்சத்தின் நிறம் கருப்பு – மர்மங்களின் சரித்திரம் (சிக்ஸ்த் சென்ஸ் வெளியீடு) * கிளியோபாட்ரா – உலகம் வியக்கும் பேரழகியின் சர்ச்சைக்குரிய சரித்திரம் * அகம் புறம் அந்தப்புரம் – இந்திய சமஸ்தானங்களின் வரலாறு * முகலாயர்கள் – பாபர் முதல் பகதூர் ஷா வரை – முழுமையான 330 ஆண்டு வரலாறு * மைசூர் மகாராஜா – மைசூர் சமஸ்தானத்தின் 550 ஆண்டுகால ராஜ வரலாறு. * செங்கிஸ்கான் – பேரரசர் செங்கிஸ்கான் வாழ்க்கையின் ஊடாக மங்கோலியாவின் வரலாறு * யூதர்கள் – இன வரலாறும் வாழ்க்கையும் * அண்டார்டிகா – உறைபனிக் கண்டத்தின் வரலாறு ஆகியவை முகில் எழுதிய முக்கியமான வரலாற்று நூல்கள். தமிழில் பல வரலாற்றுப் பதிவுகளை உருவாக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். புதிய தலைமுறை தொலைக்காட்சியின் புகழ்பெற்ற ‘கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு’ நிகழ்ச்சிக்கான ஆய்வையும் எழுத்தையும் மேற்கொண்டு வருகிறார். அணுக : writermugil@gmail.com இணையத்தளம் : www.writermugil.com Twitter : www.twitter.com/writermugil Facebook : www.facebook.com/writermugil

Position
Set Descending Direction

List Grid

10 per page

8 Item(s)

  1. சந்திரபாபு

    ₹150.00
    எடை: 240 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:200 அட்டை: சாதா அட்டை விலை:ரூ. 150 SKU:978-93-82577-94-2 ஆசிரியர்:முகில் Learn More
  2. நீ இன்றி அமையாது உலகு

    ₹120.00
    எடை: 190 கிராம் நீளம்:215 மி.மீ. அகலம்:140 மி.மீ. பக்கங்கள்:160 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.120 SKU:978-93-82578-92-5 ஆசிரியர்:முகில் Learn More
  3. எம்.ஆர். ராதா

    ₹150.00
    எடை: 230 கிராம் நீளம்:215மி.மீ. அகலம்:140மி.மீ. பக்கங்கள்: 192 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.150 SKU:978-93-82577-60-7 ஆசிரியர்:முகில் Learn More
  4. வெளிச்சத்தின் நிறம் கருப்பு

    ₹240.00
    விநோத விபரீதங்கள்-விடையில்லா விசித்திரங்கள் மரணமில்லா மர்மங்கள்-ஆச்சரிய அமானுஷ்யங்கள் சில விஷயங்கள் ஏழாவது அறிவுக்கும் அப்பாற்பட்டவை. எடை:375 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:320 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.240 SKU:978-93-82577-76-8 ஆசிரியர்:S.முகில் Learn More
  5. அகம், புறம், அந்தப்புரம்

    Regular Price: ₹1,111.00

    Special Price ₹999.00

    எடை: 1935 கிராம் நீளம்: 240 மி.மீ. அகலம்: 180 மி.மீ. பக்கங்கள்:1032 அட்டை: கெட்டி அட்டை விலை:ரூ.1111 SKU:978-93-83067-02-2 ஆசிரியர்:முகில் Learn More
  6. உணவு சரித்திரம்

    ₹230.00
    எடை: 355 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 304 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.230 SKU:978-93-83067-29-9 ஆசிரியர்:முகில் Learn More
  7. ஹிட்லர்- சொல்லப்படாத சரித்திரம்

    ₹333.00
    எடை: 505 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 448 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.333 SKU:978-93-83067-08-4 ஆசிரியர்: முகில் Learn More
  8. பயண சரித்திரம்

    ₹333.00
    எடை: 510 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:448 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.333 SKU:978-93-83067-62-6 ஆசிரியர்:முகில் Learn More
Position
Set Descending Direction

List Grid

10 per page

8 Item(s)