Your Language: தமிழ்
Your Language:
Place your promotion here

You have no items in your shopping cart.

You have no items to compare.

நாகூர் ரூமி

நாகூர் ரூமி

நாகூர் ரூமி என்ற பெயரில் எழுதும் ஏ. எஸ். முகம்மது ரஃபி ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். ஆம்பூரில் மஸ்ஹரூல் உலும் கல்லூரியின் ஆங்கிலப் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணியாற்றும் ரூமி, தமது குட்டியாப்பா எனும் சிறுகதைத் தொகுப்பு மூலம் தமிழ் இலக்கிய உலகில் தனிக் கவனம் பெற்றவர். இந்தத் தொகுப்பு கேரளப் பல்கலைக்கழகத்தில் முதலாண்டு மாணவர்களுக்கு பாடப்புத்தகமாக வைக்கப்பட்டுள்ளது. திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் தமிழ்த்துறையிலும் குட்டியாப்பா தொகுதியிலிருந்து பத்து கதைகள் தமிழிலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு பாடமாக வைக்கப்பட்டுள்ளது. இந்நூல் மீது இரண்டு பேர் எம்ஃபில் ஆய்வு செய்து பட்டமும் பெற்றுள்ளனர். கவிதை, கட்டுரை, நாவல், குறுநாவல், சுய முன்னேற்றம் வாழ்க்கை வரலாறு, ஆன்மிகம், மொழியாக்கம் என் பல்வேறு துறைகளிலும் இதுவரை இவர் 38 நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் நான்கு நூல்கள் ஆங்கிலத்தில் எழுதப்படவை. Alpha Meditation பற்றிய நூல் ஐந்தாவது நூலாக விரைவில் வெளிவர உள்ளது. இவர் கம்பனையும் மில்டனையும் ஒப்பாய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் பல விமர்சனக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவரது இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் என்கிற நூல், இஸ்லாத்தைக் குறித்து எல்லாத் தரப்பினரும் எளிதில் புரிந்துகொள்ளும் விதத்தில் எழுதப்பட்டது. அடுத்த வினாடி, ”இந்த விநாடி”, ஜாலியா ஜெயிக்கலாம் வாங்க ஸ்டூடண்ட்ஸ், “மேஜிக் ஏணி” ஆகியவை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக இவர் எழுதிய சுய முன்னேற்ற நூல்களாகும். ”அடுத்த விநாடி” நூல் லட்சக்கணக்கான வாசகர்களைப் பெற்றுள்ளது. You are Your Future என்ற நூல் இவரது மிகச்சமீபத்திய, சுய முன்னேற்றம் தொடர்பான ஆங்கில நூல்.

Position
Set Descending Direction

List Grid

5 per page

Items 1 to 5 of 10 total

Page:
  1. 1
  2. 2
  1. ஸ்டீபன் ஹாக்கிங்

    ₹50.00
    எடை: 90 கிராம் நீளம்:215மி.மீ. அகலம்: 140மி.மீ. பக்கங்கள்:64 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.50 SKU:978-93-83067-42-8 ஆசிரியர்:நாகூர் ரூமி Learn More
  2. வெற்றிக்கொடிகட்டு

    ₹90.00
    எடை: 155 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 120 அட்டை: சாதா அட்டை விலை:ரூ. 90 SKU:978-93-82577-75-1 ஆசிரியர்:நாகூர் ரூமி Learn More
  3. அதே விநாடி

    ₹150.00
    எடை: 240 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140மி.மீ. பக்கங்கள்:200 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.150 SKU:978-93-83067-39-8 ஆசிரியர்:நாகூர் ரூமி Learn More
  4. இந்த விநாடி

    ₹150.00
    எடை: 250 கிராம் நீளம்: 215மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:200 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.150 SKU:978-93-83067-10-7 ஆசிரியர்: நாகூர் ரூமி Learn More
  5. சூஃபி வழி: இதயத்தின் மார்க்கம்

    ₹350.00
    எடை: 540 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 464 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.350 SKU: 978-93-82577-73-7 ஆசிரியர்: நாகூர் ரூமி Learn More
Position
Set Descending Direction

List Grid

5 per page

Items 1 to 5 of 10 total

Page:
  1. 1
  2. 2