Your Language: தமிழ்
Your Language:
Place your promotion here

You have no items in your shopping cart.

You have no items to compare.

ப.திருமலை

ப.திருமலை

ப.திருமலை திருமலை மதுரையை சேர்ந்தவர்.எம்.ஏ(அரசியல் அறிவியல்), பி.எல்.,(சட்டம்) மற்றும் இதழியலில் எம்.ஃபில். படித்தவர். காந்திய சிந்தனைப் படிப்பு மற்றும் பெரியார் சிந்தனைப் படிப்பு ஆகியவற்றில் பட்டயப் படிப்பும், மார்க்சிய சிந்தனைப் படிப்பில் சான்றிதழ் படிப்பும் முடித்தவர். சிறிது காலம் வழக்கறிஞராக பணியாற்றிவிட்டு இதழியல் துறைக்கு வந்தவர். தினமலர், தினமணி. குமுதம் ரிப்போர்ட்டர் ஆகிய இதழ்களில் முக்கிய பொறுப்பு வகித்தவர். சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளாக இவரது எழுத்துப் பணி தொடர்கிறது. தற்போது பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார்

Position
Set Descending Direction

List Grid

10 per page

1 Item(s)

  1. மதுரை அரசியல் வரலாறு

    ₹250.00
    எடை: 390.கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:336 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.250 SKU:978-93-83067-45-9 ஆசிரியர்: ப.திருமலை Learn More
Position
Set Descending Direction

List Grid

10 per page

1 Item(s)