பட்டுக்கோட்டை பிரபாகர்
பட்டுக்கோட்டை பிரபாகர், மற்ற எழுத்தாளர்கள் பொறாமை கொள்ளும் அளவிற்கு இளமை மிகுந்த தோற்றத்துக்கு சொந்தக்காரர். அவரது தோற்றத்தில் நீடித்திருக்கும் இளமை, அவரது எழுத்துக்களிலும் நீடித்திருப்பதே பட்டுக்கோட்டைப் பிரபாகரின் வெற்றிக்குக் காரணம். 1980களில் பட்டுக்கோட்டை பிரபாகரின் தலையாரி தெரு, பட்டுக்கோட்டை என்ற முகவரி வாசகர்களுக்கு மனப்பாடம். ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த அவருடைய "தொட்டால் தொடரும்" ," கனவுகள் இலவசம்" ஆகிய கதைகள் இன்றும் வாசகர்களால் விரும்பிப் படிக்கப் படுபவை. அன்றிலிருந்து இன்று வரையிலும் தனது துள்ளலான நடை மற்றும் வசீகரமான கதை சொல்லும் முறையால் அடுத்தடுத்த தலைமுறை வாசகர்களையும் வென்று நூற்றுக் கணக்கான சிறுகதைகள் , நாவல்கள்,தொடர் கதைகள் ,தொலைக் காட்சித் தொடர்கள் , திரைப்படங்கள் என்று எழுத்தின் அத்தனை தளங்களிலும் தனது முத்திரயேத் தொடர்ந்து பதித்துவரும் பட்டுக் கோட்டை பிரபாகரின் புகழ் பெற்ற நாவல்களின் தொகுப்பு பிருந்தாவனமும் நொந்த குமாரனும். காதல், குடும்பம், கிரைம் பின்னணியில் கதை பின்னுவது பட்டுக்கோட்டையாரின் கோட்டையாக இருந்தாலும், சிரிக்க வைக்கும் பணி சீரிய பணி என்பதை நன்கு உணர்ந்தவர். கல்லூரியில் மேடை நாடகங்கள் எழுதிய காலம் தொட்டு தன்னைக் கவர்ந்த கலை, இலக்கிய நாடகத்துறை விற்பன்னர்களின் நகைச்சுவை உணர்வால் உந்தப்பட்டு நாவல்கள் எழுதி வருகிறார்.
-
ஆபரேஷன் வீனஸ்
₹140.00எடை: 225 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:184 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.140 SKU:978-93-82578-84-0 ஆசிரியர்: பட்டுக்கோட்டை பிரபாகர் Learn More -
ஒரு காதலன் ஒரு காதலி
₹150.00எடை: 240 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:200 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.150 SKU:978-93-82578-85-7 ஆசிரியர்: பட்டுக்கோட்டை பிரபாகர் Learn More -
மன்மதன் வந்தானடி
₹130.00எடை: 215 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:176 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.130 SKU:978-93-82578-82-6 ஆசிரியர்: பட்டுக்கோட்டை பிரபாகர் Learn More -
ஆகாயத்தில் பூகம்பம்
₹200.00ஆகாயத்தில் பூகம்பம் எடை: 300 கிராம் நீளம்:215 மி.மீ. அகலம்:140 மி.மீ. பக்கங்கள்:264 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.200 SKU:978-93-82578-90-1 ஆசிரியர்:பட்டுகோட்டை பிரபாகர் Learn More -
மேக்கப் புன்னகை
₹125.00எடை: 205 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 168 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.125 SKU:978-93-82578-81-9 ஆசிரியர்: பட்டுக்கோட்டை பிரபாகர் Learn More -
இந்திய நேரம் 2.A.M
₹125.00எடை: 205 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:168 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.125 SKU:978-93-82578-80-2 ஆசிரியர்: பட்டுக்கோட்டை பிரபாகர் Learn More -
அது மட்டும் ரகசியம்
₹115.00எடை: 185 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:152 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.115 SKU:978-93-82578-78-9 ஆசிரியர்: பட்டுக்கோட்டை பிரபாகர் Learn More -
ஒரு பொய் போதும்
₹100.00எடை: 170 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:136 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.100 SKU:978-93-82578-86-4 ஆசிரியர்: பட்டுக்கோட்டை பிரபாகர் Learn More -
நீ மட்டும் நிழலோடு
₹140.00எடை: 220 கிராம் நீளம்:215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:184 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.140 SKU:978-93-82578-83-3 ஆசிரியர்: பட்டுக்கோட்டை பிரபாகர் Learn More -
விபரீதத்தின் விலை வித்யா
₹100.00எடை: 165 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:136 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.100 SKU:978-93-82578-87-1 ஆசிரியர்: பட்டுக்கோட்டை பிரபாகர் Learn More