ஆர்.முத்துக்குமார்
ஆர். முத்துக்குமார்
ஆர். முத்துக்குமார். மயிலாடுதுறையில் பிறந்தவர். ஏ.வி.சி. கல்லூரியில் இளங்கலை (இயற்பியல்), முதுகலை (கணிப்பொறிப் பயன்பாட்டியல்) பயின்றவர். தற்போது சென்னையில் வசித்துவருகிறார். கடந்த எட்டு வருடங்களாகப் பத்திரிகை மற்றும் பதிப்புத்துறையில் இயங்கிவருகிறார். தற்போது சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸின் ஆசிரியராக இயங்கிவருகிறார்.
இந்திய மற்றும் தமிழக அரசியல் குறித்து விரிவான வாசிப்பையும் ஆய்வையும் மேற்கொண்டு வருபவர். தமிழின் முன்னணி இதழ்களில் அரசியல் கட்டுரைகளும் தொடர்களும் எழுதிவருகிறார். அரசியல், வரலாறு, நடப்பு அரசியல் சார்ந்து இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார்.
திராவிட இயக்க வரலாறு (இரண்டு பாகங்கள்), தமிழக அரசியல் வரலாறு (இரண்டு பாகங்கள்) என்ற இரண்டு பெரு நூல்களும் பரவலான வாசிப்பையும் கவனத்தையும் பெற்றவை. இந்திய அரசியலின் ஆகப்பெரிய ஆளுமைகளான பெரியார், அம்பேத்கர், எம்.ஜி.ஆர் ஆகியோரின் அரசியல் வாழ்க்கையைப் புத்தகமாகப் பதிவுசெய்திருக்கிறார். இவரது சமீபத்திய புத்தகம், கச்சத்தீவு: தமிழக மீனவர்களின் தன்னுரிமைப் போராட்டம்.
-
கச்சத்தீவு
₹125.00எடை: 205 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:168 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.125 SKU:978-93-82577-62-1 ஆசிரியர்: ஆர். முத்துக்குமார் Learn More -
மதுவிலக்கு அரசியலும் வரலாறும்
₹150.00எடை: 245 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:198 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.150 SKU:978-93-83067-42-8 ஆசிரியர்: ஆர். முத்துக்குமார் Learn More -
இந்துத்துவ இயக்க வரலாறு
₹999.00எடை: 1565 கிராம் நீளம்: 240 மி.மீ. அகலம்: 180 மி.மீ. பக்கங்கள்:808 அட்டை: கெட்டி அட்டை விலை:ரூ.999 SKU:978-93-83067-55-8 ஆசிரியர்: ஆர். முத்துக்குமார் Learn More