எஸ்.எல்.வி.மூர்த்தி
எஸ்.எல்.வி. மூர்த்தி (பிறப்பு: ஆகஸ்ட் 18 1945) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். சென்னையில் வசித்து வருகிறார். தமிழ் நாளிதழ்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கதை, கட்டுரைகளை எழுதியிருக்கிறார். வெற்றிக்கு வித்திடும் ஆசிரியர்களே, வெற்றிக்கு விரைந்திடு, சவாலே சமாளி போன்ற கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார். இவர் எழுதிய “தொழில் முனைவோர் கையேடு” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
-
நெப்போலியன்
₹366.00எடை: 470கிராம் நீளம்:215மி.மீ. அகலம்:140மி.மீ. பக்கங்கள்:416 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.366 SKU:978-93-83067-25-1 ஆசிரியர்:எஸ்.எல்.வி.மூர்த்தி Learn More -
செங்கிஸ்கான்
₹210.00எடை: 265 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:232 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.200 SKU:978-93-88006-00-2 ஆசிரியர்:எஸ்.எல்.வி.மூர்த்தி Learn More -
கிளியோபாட்ரா: இரும்புப் பெண்மணி
₹288.00எடை: 340 நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 304 அட்டை: சாதா அட்டை விலை:ரூ 288 SKU:978-93-88734-09-7 ஆசிரியர்:எஸ்.எல்.வி.மூர்த்தி Learn More -
ஜூலியஸ் சீஸர்
₹225.00எடை: 300 கிராம் நீளம்: 215மி.மீ. அகலம்:140மி.மீ. பக்கங்கள்:256 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.200 SKU:978-93-82577-82-9 ஆசிரியர்: எஸ்.எல்.வி.மூர்த்தி Learn More -
அலெக்சாண்டர்
₹288.00எடை: 360கிராம் நீளம்:215மி.மீ. அகலம்: 140மி.மீ. பக்கங்கள்:144 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.277 SKU:978-93-82577-63-8 ஆசிரியர்: எஸ்.எல்.வி.மூர்த்தி Learn More -
பொசிஷனிங்
₹160.00எடை: 250 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 208 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.160 SKU:978-93-83067-44-2 ஆசிரியர்: எஸ்.எல்.வி.முர்த்தி Learn More