Your Language: தமிழ்
Your Language:
Place your promotion here

You have no items in your shopping cart.

You have no items to compare.

சோம வள்ளியப்பன்

சோம வள்ளியப்பன்

சோம வள்ளியப்பன் தமிழகத்தின் அனைத்து முன்னணிப் பத்திரிக்கைகளிலும் இதழ்களிலும் தொடர்கள் கட்டுரைகள் எழுதுபவர். தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் மனித வளம், பொருளாதாரம், பணம் மற்றும் பங்குச் சந்தை பற்றி கருத்துக்கள் சொல்பவர்.


தமிழகம் முழுவதுமிருந்தும் பல்வேறு கல்லூரிகள், அமைப்புகள் நிறுவனங்களால் பேச, பயிற்சிகொடுக்க அழைக்கப்படுபவர். நிர்வாகம், உறவுகள், சுயமுன்னேற்றம், பணம், பங்குச் சந்தை, ஆளுமைகள் பற்றி இதுவரை 40 புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.

BA பொருளாதாரம் MBA , PGDPM படித்திருக்கும் சோம வள்ளியப்பன் பெல், பெப்ஸி, வேர்ல்பூல், டாக்டர் ரெட்டீஸ் பவுண்ட்டேஷன், நவியா உட்பட பல்வேறு நிறுவனங்களில் 30 ஆண்டுகள் மனிதவளத்துறையில் பணியாற்றிவிட்டு தற்போது மேண்மை மேனேஜ்மெண்ட் கன்சல்டன்சி யின் மேலான் இயக்குனராக சென்னையில் பணிபுரிகிறார்.

Position
Set Descending Direction

List Grid

5 per page

Items 1 to 5 of 11 total

Page:
  1. 1
  2. 2
  3. 3
  1. கே.பாலசந்தர்

    ₹115.00
    எடை: 185கிராம் நீளம்: 215மி.மீ. அகலம்:140மி.மீ. பக்கங்கள்:152 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.115 SKU:978-93-83067-63-3 ஆசிரியர்:சோம.வள்ளியப்பன் Learn More
  2. மேனேஜ்மெண்ட் குரு கம்பன்

    ₹170.00
    எடை: 225 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:192 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.170 SKU:978-93-83067-34-3 ஆசிரியர்:சோம வள்ளியப்பன் Learn More
  3. மனதோடு ஒரு சிட்டிங்

    ₹100.00
    எடை: 170 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 136 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.100 SKU: 978-93-82577-77-5 ஆசிரியர்:: சோம வள்ளியப்பன் Learn More
  4. ஆளப்பிறந்தவர் நீங்கள்!

    ₹278.00
    எடை: 370 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 320 அட்டை: சாதா அட்டை விலை:ரூ. 278 SKU: 978-81-924657-4-6 ஆசிரியர்:சோம.வள்ளியப்பன் Learn More
  5. நாட்டுக் கணக்கு

    ₹125.00
    எடை: 205 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 168 அட்டை: சாதா அட்டை விலை:ரூ. 125 SKU: 978-93-82577-91-1 ஆசிரியர்: சோம.வள்ளியப்பன் Learn More
Position
Set Descending Direction

List Grid

5 per page

Items 1 to 5 of 11 total

Page:
  1. 1
  2. 2
  3. 3